Tuesday, 28 June 2016
Sunday, 26 June 2016
Sunday, 19 June 2016
Industrial Training Institutes (ITI) Online Application Portal

click the image
*சமுதாய நலன் கருதி அதிகமாக பகிரவும்*
*Time and Tide waits for none*
ஆனால் தற்போது காலம் உங்களுக்காக 20-06-2016 வரை காத்திருக்கிறது,
ஆம் தொழிற் கல்வி பெறுவதற்காக, அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு இணையத்தளம் (online) மூலமாக நீங்கள் விண்ணப்பிப்பதற்கு நிறைவு நாள் 20-06-2016.
14 முதல் 40 வயதுடைய இரு பாலரும் 10ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு கல்வி தகுதியில் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு ஏதும் இல்லை. பயிற்சி கட்டணம் ஏதும் இல்லை.
விரிவான விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற எங்கள் இணையதளத்தினை பார்வையிடவும்,
அருகிலுள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையங்களையும் அணுகலாம். மடிக்கணினி, மிதிவண்டி, புத்தகங்கள், சீருடைகள், இலவச பேருந்து சலுகைகளுடன் தொழிற்கல்வியும், பயிற்சி முடித்தவுடன் வேலை வாய்ப்பும் உங்களுக்கு காத்திருக்கிறது.
வாய்ப்பு வாயிற் கதவை தட்டும் போது புத்திசாலிகள் அதை தவறவிடுவதில்லை. நீங்களும் 20-06-2016க்குள் online மூலம் விண்ணப்பிக்கும் வாய்ப்பை தவறவிடாதீர்கள்
உழைப்போம்! உயர்வோம்!!
தொடர்புக்கு:
அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் ..
திருச்சி 9442659580,
அரியலூர் 9884604253,
கடலூர் 9842549459,
கரூர் 9486311243,
நீடாமங்லம் 9042411348,
தஞ்சாவூர் 9443109007,
நாகப்பட்டினம் 9894982147,
பெரம்பலூர் 9486063792,
மற்றும்
உளுந்தூர் பேட்டை 9994965410. -
மண்டல பயிற்சி இணை இயக்குனர், திருச்சி -20.
தமிழ் நாட்டில், 85 அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் (ITI) மற்றும் 400 தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு Fitter, Turner, Welder etc போன்ற 40க்கு மேற்பட்ட தொழிற்பிரிவுகளில் படிக்க இணையத்தளம் (online) மூலமாக நீங்கள் விண்ணப்பிப்பதற்கு நிறைவு நாள் 30-06-2016.
Pl share
இயக்குநர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி,

Subscribe to:
Posts (Atom)